Sunday, 15 January 2017

சகோதர-சகோதரிகளுக்கு, இனிய தமிழர் திருநாள் நல் வாழ்த்துக்கள்:

Standard
சகோதர-சகோதரிகளுக்கு, இனிய தமிழர் திருநாள் நல் வாழ்த்துக்கள்:

Image may contain: food

முயற்சி எனும் விறகு கொண்டு
பயிற்சி எனும் கனல் எரிய
வெற்றிப் பொங்கல் பொங்கட்டும் - வாழ்க்கை
கட்டிக் கரும்பாய் இனிக்கட்டும். 

பொங்கலோ பொங்கல்.

0 comments:

Post a Comment