Tuesday, 4 April 2017

குரூப் 04 (2016) தேர்வில் வெற்றி பெற்றுள்ள தங்கை ANU LAXMANAN சொல்கிறார்:

Standard
குரூப் 04 (2016)  தேர்வில் வெற்றி பெற்றுள்ள  தங்கை 
ANU LAXMANAN சொல்கிறார்:


Dont give up frnds...next our motive is to crack group 2A...dont bother about vacancies. .

லாஸ்ட் டைம், ஐகோர்ட் எக்ஸாம்ல 96 போஸ்ட் (Non-typing) தான் இருந்துச்சு. அதுக்கு நான் சும்மாதான் அப்ளை பண்னேன். கிடைக்காதுன்னு கன்பார்ம்மா நினைச்சேன். அதுக்கும் Gr 04 சிலபஸ் தான், அதனால நாம எப்போவும் படிக்கிற சிலபஸ்ஸ படிச்சு ரிவைஸ் பண்ணிக்கிடலாம். அது குரூப் 4 க்கும் யூஸ் ஆகும்னுதான் படிச்சேன். கரெண்ட் அபஃர்ஸ் படிக்கல. My rank 170, communal rank 20.

என் கம்ம்யூனிட்டில ஒரு ரேங்க்ல மிஸ் ஆகிடுச்சு. அன்னைக்கு நான் வேகன்சி பத்தி யோசிக்காம, கரெண்ட் அபஃர்ஸ் -ம் நல்ல படிச்சு இருந்தா ஒரு மார்க் கூட வந்து இருக்கும். நான் ஜாப் போயி இருப்பேன். இதை நான் சொல்றதுக்கு காரணம், இந்த 2017 ஆம் ஆண்டிற்கான ஆனுவல் பிளானெர்  பார்த்து எல்லாரும் ஃபீல் பண்றதுக்குத்தான். ஒன்னும் பிரச்சினை இல்லை, இப்போ புதுசா வாறவங்க கண்டிப்பா நம்மள விட கம்மியாத்தான் ஸ்கோர் பண்ணுவாங்க. ஆனால், அதுக்காக நாம படிக்காம தூங்கிட்டா அவங்க ஆமை மாதிரி ஜெயிச்சுட்டு போய்டுவாங்க. நாம முயல் மாதிரி தோத்துடுவோம். 


Image result for rabbit and tortoise images

அதனால, தேவை இல்லாம கவலைப்பட்டு டைம் வேஸ்ட் பண்ணாதீங்க.

0 comments:

Post a Comment