Wednesday, 26 April 2017

குரூப் -4 தட்டச்சர்: இன்றைய (26.04.2017) சான்றிதழ் சரி பார்ப்பில் :

Standard
குரூப் -4 தட்டச்சர்: இன்றைய சான்றிதழ் சரி பார்ப்பில் :
----------------------------------------------------------------------------------
1. தட்டச்சர் இளநிலை (Lower) முடிக்காமல் நேரடியாக முது நிலை (Higher) முடித்து இருந்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டு உள்ளது.

2. நீங்கள் தற்சமயம் லேப் அசிஸ்டன்ட் வேலையில் சேர்ந்து இருந்தால், NOC (No Objection Certificate) சான்றிதழ் கேட்கிறார்கள். இல்லை எனில், ஒரு வாரத்திற்குள் சான்றிதழை அனுப்பி வைக்குமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளார்கள்.

0 comments:

Post a Comment