Sunday, 2 April 2017

குரூப்-4 வெற்றி வாய்ப்பு எப்படி?

Standard

குரூப்-4 வெற்றி வாய்ப்பு எப்படி?

Image result for success rate images

For Junior Asst:
-----------------------

Community Rank range:

BC: 01-1200

MBC: 01-950

BCM: 01-90

SC: 01-420

SCA: 01-80

ST: 01-30

மேற்கண்ட நிலையில் இருப்பவர்களுக்கு வேலை உறுதி.

-----------------------------------

BC: 1201-1300

MBC: 951-1100

BCM: 91-110

SC: 421-500

SCA: 81-110

ST: 31-40

மேற்கண்ட நிலையில் இருப்பவர்களுக்கு, உங்களது பிரிவினைச் சார்ந்தவர்கள் பொதுப்பிரிவிற்க்கு கூடுதலாக செல்லும் பட்சத்திலும் மற்றும் குரூப் 02A மற்றும் vao வேலை கிடைத்தவர்கள் வராத பட்சத்த்தில் வாய்ப்பு கிடைக்கும்.

** இதற்க்கு கீழ் நிலையில் உள்ளவர்களுக்கு சூழ்நிலையைப் பொறுத்து கொஞ்சம் இறங்கி வரலாம். மதில் மேல் பூனை நிலைதான்.

--------------------------------------------------------------------------

TYPIST:
------------

BC: 01-470

MBC: 01-350

BCM: 01-35

SC: 01-180

SCA: 01-35

ST: 01-10

மேற்கண்ட நிலையில் இருப்பவர்களுக்கு வேலை உறுதி.

-----------------------------


BC: 471-600

MBC: 351-450

BCM: 36-45

SC: 181-190

SCA: 35-45

ST: 10-15

மேற்கண்ட நிலையில் இருப்பவர்களுக்கு தட்டச்சு பிரிவில் முதல் நிலையில் இருப்பவர்கள், இள நிலை உதவியாளர் பணியினைத் தேர்ந்து எடுக்கும் பட்சத்தில் அல்லது சிறப்பு தகுதி (Special Category) அடிப்படையில் உள்ளவர்களின் பணியிடம் குறைவாக இருந்தால் கிடைக்க வாய்ப்பு உண்டு.

**இதற்க்கு கீழ் நிலையில் உள்ளவர்களுக்கு சூழ்நிலையைப் பொறுத்து கொஞ்சம் இறங்கி வரலாம். மதில் மேல் பூனை நிலைதான்.

-------------------------------------------------------------------------------

STENO:
-------------

BC: 01-90

MBC: 01-60

BCM: 01-10

SC: 01-50

SCA: 01-10

ST: 01-03

வேலை உறுதி.

இது எனது தனிப்பட்ட கணிப்பு.

நல்லதே நடக்கும் என்று நம்புவோம்.

வாழ்த்துக்கள்.

அன்புள்ள
அஜி

சென்னை.

0 comments:

Post a Comment