Monday, 10 April 2017

ஸ்ரீரங்கம் அரசு பொறியியல் கல்லூரியில் வேலை வாய்ப்பு

Standard
ஸ்ரீரங்கம் அரசு பொறியியல் கல்லூரியில் வேலை வாய்ப்பு:

srirankanc

திருச்சி, ஸ்ரீரங்கம் அரசு பொறியியல் கல்லூரியில் காலியாக உள்ள தொழில் நுட்ப பணி இடங்களை நிரப்ப 36 வயதிற்கு உட்பட்ட (07.07.2016 தேதியின் படி) தகுதியுள்ள நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 27

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன், சம்பந்தப்பட்ட துறையில் ஐடிஐ முடித்து இருக்க வேண்டும்.

வயது வரம்பு: 36 க்குள் இருக்க வேண்டும்.

பணி காலியிடங்கள் விபரம்:

1. Artisan Grade II - 12

2. Lab Assistant - 12

3. Bump House Operator - 02

4. Plumber - 01

சம்பளம்: மாதம் ரூ. 5,500 - 20,200 + தர ஊதியம் ரூ. 2,400

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பவேண்டிய அஞ்சல் முகவரி:

The Principal,
Government College of Engineering Srirangam,
Sethurapatti Village,
Srirangam
Tiruchirappalli District - 620 012


பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேரவேண்டிய கடைசி தேதி: 20.04.2017

எழுத்துத் தேர்வு நடை பெறும் தேதி: May 2017.

மேலும் கூடுதல் விபரங்கள் அறிய

http://gces.edu.in/sites/default/files/hot_news/NON%20TEACHING%20TECHNICAL%20POST%20APPLICATION%20FORM_2.pdf

 என்ற இணைய தளத்திற்கு செல்லவும்.

நன்றி.

0 comments:

Post a Comment