Saturday, 1 April 2017

சீரியல் நம்பர் என்பது ஓவர் ஆல் ரேங்க்கா?

Standard
சீரியல் நம்பர் என்பது ஓவர் ஆல் ரேங்க்கா?

இன்று வெளியிடப்பட்ட சான்றிதழ் சரிபார்ப்பிற்கான தர வரிசையில், Serial number என்று கொடுக்கப்பட்டு, ஒவ்வொரு நாளும் 200 பேர் வரை அழைக்கப்படும் தேதியும் குறிப்பிடப்பட்டு உள்ளது.
இது ஓவர் ஆல் ரேங்க் அல்ல. உங்களுக்கு வரும் அழைப்பு கடிதத்தில் உங்கள் பெயர், ஓவர் ஆல் ரேங்க், கம்யூனிட்டி ரேங்க் மற்றும், வரிசை எண் (Sl. No) என்று ஒன்று இருக்கும். அது தான் இது. உங்களது வரிசை எண் எதுவோ, அந்த நாளில் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு செல்ல வேண்டும். முதல் நிலை (Ist phase) என்பதால், கிட்ட தட்ட இதுவும், ஓவர் ஆல் ரேங்க்கும் ஒன்றாக வரக் கூடிய வாய்ப்பு உண்டு. அடுத்து வரக் கூடிய நிலைகளில் (II phase and III phase) இது ஒன்றாக வர வாய்ப்பு இல்லை.
நன்றி.
-------------------------------------------------------------------------
Gr 04 2016 - CV schedule FIRST PHASE

DATE OF CERTIFICATE VERIFICATION SCHEDULE (I PHASE)

Sl.No No.of candidates Per day Date of Certificate Verification
1 TO 200 20.03.2017

201 TO 400 21.03.2017

401 TO 600 22.03.2017

601 TO 800 23.03.2017

801 TO 1000 24.03.2017

1001 TO 1200 27.03.2017

1201 TO 1400 28.03.2017

1401 TO 1600 30.03.2017

1601 TO 1800 31.03.2017

1801 TO 2000 03.04.2017

2001 TO 2200 04.04.2017

2201 TO 2400 05.04.2017

2401 TO 2600 06.04.2017

2601 TO 2800 07.04.2017

2801 TO 3000 10.04.2017

3001 TO 3200 11.04.2017

3201 TO 3400 12.04.2017

3401 TO 3608 13.04.2017

TOTAL 3608

நன்றி

அன்புள்ள
அஜி
சென்னை.

1 comment: