Saturday, 17 September 2016

உனக்கு நீயே ஊக்கம்

Standard
Image may contain: fire and night

எனது வெற்றிக்காக தமிழ்நாடு பாரா ஒலிம்பிக் சங்கம் ஒரு துரும்பைக் கூட கிளிப் போட வில்லை -  பாரா ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற சகோதரன் மாரியப்பன்.

வெற்றிபெற்றால் கொண்டாடும் இந்த உலகம் முயற்சி செய்பவரை ஊக்கப்படுத்துவது இல்லை, ஆதரிப்பதும் இல்லை.

அரசு வேலை கனவுடன் Tnpsc தேர்வுக்காக படிப்பவர்களின் நிலைமையும் இதுதான்.

உங்கள் அறையில் உள்ள இருட்டைப் போக்க வேறு யாரேனும் மெழுகு வர்த்தி ஏற்றி வைப்பார்கள் என்று நம்பாதீர்கள். தன்னம்பிக்கை என்ற தீப் பொறியைக் கொண்டு உங்கள் வெளிச்சத்தை நீங்களே தேடிக் கொள்ளுங்கள்.

உங்களை சுற்றி வெளிச்சம் வந்தால், நிறைய பேர் வருவார்கள் கொண்டாடுவதற்கு.

அன்புள்ள,
அஜி,
சென்னை.

0 comments:

Post a Comment