Sunday, 2 April 2017

இந்தியாவிலேயே காவல் துறை அதிகாரியாக பதவி பெற்ற முதல் திருநங்கை

Standard
சமூகத்தின் கேலிகளையும், கிண்டல்களையும் பொருட்படுத்தாமல் தன்னம்பிக்கை மற்றும் முயற்சியின்  காரணமாக பல்வேறு போராட்டங்களுக்கு பிறகு காவல் துறையில் உதவி ஆய்வாளர் பணியில் சேர்ந்துள்ள சகோதரி "பிரித்திகா யாசினி".

Image may contain: 1 person

இன்று இவர் இந்தியாவிலேயே காவல் துறை அதிகாரியாக பதவி பெற்ற முதல் திருநங்கை என்ற பெருமையை பெற்றுள்ளார்.

இவரைப் போல் இன்னும் பலர் சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்த்தைப் பெற வாழ்த்துவோம்.

0 comments:

Post a Comment