Saturday, 1 April 2017

படித்தால் அரசு வேலை சாத்தியமா?

Standard

வணக்கம்,
சகோதர-சகோதரிகளே..

படித்தால் அரசு வேலை சாத்தியமா?
( என்று நினைப்பவர்களுக்கு )
Image may contain: text
நம்மில் ஒருவராக இருந்து, தங்கள் கடுமையான உழைப்பின் காரணமாக நம் கண் முன்னே படித்து, ஒரு பைசா கூட செலவின்றி (One time registration Fee Rs. 50 + Application Fee Rs. 75, Total Rs. 125 தவிர ) அரசு வேலை வாங்கிய எனக்கு தெரிந்த சகோதர-சகோதரிகள்.

Gr 02A:
01. Vishwa Viveka - Cleared Gr 02a (2016) with OVER ALL RANK SECOND IN STATE LEVEL.
02. Jayakrishnan S - Cleared Gr 02a (2016), got post in Road Transport Dept.
03. Karuppiah Murugan - Cleared Gr 02a (2016), got post in School Education Dept.
04. Suguna Arul - Cleared Gr 02a (2016), got post in School Education dept.
05. Venkatesh-Villu Venki - Cleared Gr 02a (2016), got post in Road Transport dept.
06. Devendrakumar Ram: Cleared Gr 02a (2016), got post in School Education dept.
07. Elumalai J Malai - Cleared Gr 02a (2016), got post in Public Health and Preventive Medicine
08. Dhamo Yuvan - Cleared Gr 02a (2016), got post in Registration Dept.
09. Shalini Sindhu - Cleared Gr 02a (2014), got post in Commissioner Office of Police.

Group: 04


10. கீதா இராமசாமி - Cleared Gr 04 (2014), and working in Agricultural Dept.
11. அமலா சசி - Cleared Gr 04 (2014) and got post in Town and country planning
12. மகேந்திரன் வள்ளியப்பன் - Cleared Gr 04 (2014) working in Town and country Planning
13. Sakthi Rani - Cleared Gr 04 (2014) working in Revenue Dept.
14. Usha - Cleared Gr 04 (2014) working in Revenue Dept.


VAO:
15. Anish Lee - Cleared VAO (2016), got order in Thiruvallur Dt.
16. Saajitha Sheikh Oli: Cleared VAO (2014) and working in Tanjur Dt.
17. Sri Latha - Cleared VAO (2012) and got order in Tirupur Dt.
18. Gopal Krish - Cleared VAO (2016) and got order in Tanjur Dt.
19. அருண் - Cleared VAO (2016) and got order in Karaikudi Dt.
20. Kalavathi - Cleared VAO (2014) and got order in Tuticorin Dt.
21. Karthik Jo - Cleared VAO (2014) and got order in Krishnakiri Dt.


TET:
22. Rafeek Ahmed - Cleared 2013 TET and working in Rameshwaram
23. Sathya Parthipan - Cleared 2013 TET and working in Thiruvannamalai.


அவர் அப்படி சொன்னார், இவர் இப்படி சொன்னார் என்று உங்களை நீங்களே ஏமாற்றிக் கொள்ளாமல், உங்கள் மீது முழு நம்பிக்கை வைத்துப் படித்தால் வெற்றி நிச்சயம்.


இன்னும் சில மாதங்களில் குரூப் -04 ல் தேர்ச்சி பெற்று வேலை வாங்கியவர்களுடன் சந்திக்கிறேன்.


மனமிருந்தால் மார்க்கம் உண்டு தானே.


அன்புள்ள அஜி
சென்னை

0 comments:

Post a Comment