Saturday, 30 July 2016

கூட்டத்தைப் பார்த்து பயப்பட வேண்டாம்.

Standard
கூட்டத்தைப் பார்த்து பயப்பட வேண்டாம். ( July 30, 2016 )






வணக்கம் சகோதர-சகோதரிகளே,

எப்பொழுதும் TNPSC தேர்விற்கு விண்ணப்பிப்பவர்கள் எண்ணிக்கை பல இலட்சங்களில் இருக்கும். ஆனால் நாள் முழுவதும் தங்களை வருத்தி, தங்கள் சுக-துக்கங்களை தவிர்த்து கடுமையான உழைப்பில் இருப்பவர்கள் சில ஆயிரங்களே.

போட்டியும் இவர்களுக்குள்தான்.

எனவே கூட்டத்தைப் பார்த்து பயப்படாமல் உங்கள் நம்பிக்கையின் மூலம் நீங்கள் முன்னேறுங்கள்.


நன்றி

அன்புள்ள
அஜி,

சென்னை

2 comments:

  1. ஆம் ஐயா...... வாழ்த்துக்கள் ஐயா......

    ReplyDelete