Wednesday, 12 April 2017

ஜெயிலர் எழுத்துத் தேர்வுக்கு ஹால் டிக்கெட் வெளியீடு

Standard
ஜெயிலர் எழுத்துத் தேர்வுக்கு ஹால் டிக்கெட் வெளியீடு

தமிழக அரசின் சிறைத்துறையில் உள்ள ஜெயிலர் பதவிக்காக விண்ணப்பித்தவர்களுகு
ஹால் டிக்கெட் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழக அரசின் சிறைத்துறையில் ஜெயிலர் பதவிக்கான 6 காலியிடங்களை நேரடியாக நிரப்புவதற்காக வருகிற 15-ம் தேதி (சனிக்கிழமை) எழுத்துத்தேர்வு நடத்தப்பட உள்ளது.
15 ஏப்ரல் 2017ம் தேதி காலை 10 மணி முதல் 1 மணி வரை முதல் தாள் தேர்வு நடத்தப்படும். அதில் ஜெனரல் சப்ஜட்டில் இருந்து கேள்விகள் கேட்கப்படும். மதியம் 2.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை இரண்டாம் தாள் தேர்வு நடத்தப்படும். அதில் ஜெனரல் ஸ்டடீஸ், ஜெனரல் தமிழ், ஜெனரல் ஆங்கிலம் ஆகிய பகுதிகளில் இருந்து கேள்விகள் கேட்கப்படும்.


All the best
by
Aji

0 comments:

Post a Comment