Tuesday, 4 April 2017

வதந்தியைப் பரப்பாதீங்க!

Standard
Image may contain: one or more people and indoor

ஆண்டனி: எனது சிந்தனை, உழைப்பு செயல்பாடு எல்லாம் போட்டி தேர்வை நோக்கிதான், சாப்பாடு இல்லாம கூட இருந்துடுவேன், ஆனா படிக்காம இருக்க முடியாது.
-----------------------------------------------

Image may contain: one or more people
இந்த 2017 ல எப்படியாவது Govt. Job வாங்கியே ஆகணும்.
---------------------------------

Image may contain: 1 person

சார், TNPSC எக்ஸாம் பேட்டர்ன் எல்லாம் மாத்திட்டாங்களாம், தமிழை வேற குறைச்சுட்டாங்களாம்.
--------------------------------------

Image may contain: one or more people, smoking and closeup

அப்படியா?
------------------------------------------------

Image may contain: one or more people

ஆ ஆ ஆ
--------------------

Image may contain: 1 person, sitting

Ba....d News
----------------------

Image may contain: one or more people

Hello, Antony, Mark Antony

-------------------------------------------

Image may contain: one or more people and sunglasses

ஆண்டனி பாய், நேத்து வந்த நியூஸ் எல்லாம் பழைய நியூஸாம். இப்போ TNPSC எக்ஸாம் பேட்டர்ன் அப்படியேதான் இருக்காம். யாரோ பழைய விடியோவ நேத்து அப்லோட் பண்ணிட்டாங்களாம். பாஷா பாய் செக் பண்ணிட்டாரு. நீங்க கவலைப்பட வேணாம்ன்னு சொல்ல சொன்னாரு.

-----------------------------------

Image may contain: 1 person

mm, Good news

----------------------------

Image may contain: 1 person, indoor

இனிமே இந்த தேவையில்லாத வதந்திய பரப்பி விட்டா, பாஷாவ உட்ருவேன், உங்கள புடிச்சுக்கிடுவேன்.

by
Aji Memes

0 comments:

Post a Comment