Tuesday, 1 November 2016

Ganga TNPSC

Standard
Image may contain: 1 person, text

சரவணன், கங்காக்கு என்னதான் பிரச்சினை
--------------------------------------

Image may contain: 2 people, eyeglasses


ஒன்னும் இல்ல செந்தில், உன் மனைவி கங்கா உனக்கு தெரியாம TNPSC க்கு படிச்சுட்டு இருக்கிறா, நீ திட்டுவ ன்னு சொல்லி நீ தூங்கினதுக்கு அப்புறம் திருட்டு தனமா அந்த ரூம் ல போயி படிக்கிறா.
-------------------------------------------------

Image may contain: 1 person, closeup


நீங்க சொல்றது உண்மைன்னு நான் எப்படி தெரிஞ்சுக்கிடுறது
----------------------------------------------

Image may contain: 1 person, text and closeup

நீ நேரா கங்கா கிட்ட போயி வார நவம்பர் 6 ம் தேதி ஊட்டிக்கு ரெண்டு டிக்கெட் போட்டு இருக்கேன்னு சொல்லி அவளை டூருக்கு கூப்பிடு
----------------------------------------------------

Image may contain: 1 person, text

கூப்பிட்டா?
---------------------------------------------

Image may contain: 1 person

கூப்டு, கூப்பிட்டு பாரு.
--------------------------------------------------------------

Image may contain: 1 person

கங்கா, வார நவம்பர் ஆறாம் தேதி ஊட்டிக்கு ரெண்டு டிக்கெட் போட்ருக்கேன், நீயும் நானும் போயிட்டு வரலாம்.
------------------------------------------------------

Image may contain: 1 person

நவம்பர் ஆறா, அது என்ன நவம்பர் ஆறு அன்னைக்கு.
--------------------------------------------------

Image may contain: 1 person

அன்னைக்கு ஞாயிற்றுக்கிழமை , எனக்கும் ஆபீஸ் லீவு, அதான், வா, போயிட்டு வரலாம்.
----------------------------------------------------

Image may contain: 1 person

நான் வரல
----------------------------------------------------------------

Image may contain: 1 person

இல்ல நீ கண்டிப்பா என்கூட வந்துதான் ஆகணும்.
--------------------------------------------------------------

Image may contain: one or more people

நான் வர மாட்டேன்
---------------------------------------------------------------

Image may contain: 1 person, text

இங்க பாரு, தட்கல் டிக்கெட் போட்ருக்கேன், திருப்பி கேன்சல் எல்லாம் பண்ண முடியாது, நீ ஊட்டிக்கு வந்தே தீரணும்
--------------------------------------------------------------

Image may contain: 1 person, closeup

டேய், அன்னைக்கு எனக்கு குரூப் 04 எக்ஸாம் இருக்குடா, சொன்னா புரிஞ்சுக்க மாட்டியா.
-------------------------------------------------------------------

Image may contain: 1 person, closeup and text

எக்ஸாம் முடியுற வரைக்கும் மவனே என்ன எங்கயும் வெளிய கூப்பிட கூடாது, புரிஞ்சுதா.

BY
AJI MEMES

0 comments:

Post a Comment