Saturday, 1 April 2017

Group 04 (2016): தட்டச்சருக்கான சான்றிதழ் சரிபார்ப்பிற்கான அழைப்பு

Standard
வணக்கம் சகோதரிகளே-சகோதரர்களே.
Gr 04 2016: தட்டச்சருக்கான சான்றிதழ் சரிபார்ப்பிற்கான அழைப்பு தற்சமயம் இன்று சிலருக்கு வந்துள்ளது. உங்களுக்கு இன்று அல்லது திங்கள் கிழமைக்குள் வந்து சேரலாம்.
வீட்டிலுள்ளவர்களிடம் சொல்லி வையுங்கள்.
தேர்வாகி உள்ள அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

0 comments:

Post a Comment