Monday, 3 April 2017

LAB ASSISTANT (2016) CV LETTER RECEIVE SOON

Standard
வணக்கம் சகோதரிகளே-சகோதரர்களே.
ஆய்வக உதவியாளர்  சான்றிதழ் சரிபார்ப்பிற்கான அழைப்பு  இன்று (04.03.2017) சிலருக்கு வந்துள்ளது. உங்களுக்கு இன்று அல்லது வியாழன் வந்து சேரலாம்.
வீட்டிலுள்ளவர்களிடம் சொல்லி வையுங்கள்.

Image result for flying letter images

தேர்வாகி உள்ள அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

அன்புள்ள
அஜி
சென்னை.

0 comments:

Post a Comment