Monday, 17 April 2017

LAB ASSISTANT SELECTION LIST - VELLORE DT

Standard
கல்வித்துறை

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்

செய்திக்குறிப்பு

Image result for VELLORE landmark images

                
31.05.2015 அன்று நடைபெற்ற ஆய்வக உதவியாளர் எழுத்துத் தேர்வில்தேர்ச்சி பெற்று 09.04.2017, 10.04.2017 மற்றும் 11.04.2017 ஆகிய தேதிகளில் நடைபெற்ற சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்துகொண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட பணிநாடுநர்களின் பட்டியல் வேலூர், முதன்மைக் கல்வி அலுவலக இணைய தளத்தில் (www.sites.google.com/site/ceovel) வெளியிடப்பட்டுள்ளது. மேலும் தேர்ந்தெடுக்கப்பட்ட பணிநாடுநர்களின் பட்டியல் வேலூர், முதன்மைக்கல்விஅலுவலகம், வேலூர், மாவட்டக்கல்வி அலுவலகம் மற்றும் திருப்பத்தூர் மாவட்டக்கல்வி அலுவலகங்களில் ஒட்டப்பட்டுள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட பணிநாடுநர்கள் இதையே அழைப்பாணையாக (Call Letter) கருதி 19.04.2017 அன்று காலை 9.00 மணி அளவில் நடைபெறும் நேரடி கலந்தாய்வில் அனைத்து அசல் கல்வி சான்றுகள் மற்றும் இதர ஆவணங்களுடன் தவறாமல் கலந்துகொள்ள அறிவிக்கலாகிறது.

லந்தாய்வு நடைபெறும் நாள் மற்றும் இடம்
      
இடம் : கூடுதல் முதன்மைக்கல்வி அலுவலகம்,

அனைவருக்கும் கல்வி திட்டம் (SSA) , காந்திநகர், காட்பாடி.
(காட்பாடி, காந்திநகர், டான்போஸ்கோ மேல்நிலைப்பள்ளி பேருந்து நிறுத்தம் மற்றும் காட்பாடி, காந்திநகர்,தனபாக்கியம் திருமண மண்டம் பேருந்து நிறுத்தங்கள்)

நாள்    : 19.04.2017  நேரம் : காலை 9.00 மணி
தொடர்பு எண்.: 0416 - 2258650 &  0416 - 2252690
Chief Educational Offier, Vellore.


0 comments:

Post a Comment