Sunday, 6 November 2016

Gr 04 (2016): எனது தனிப்பட்ட கருத்து:

Standard
Nov 06, 2016

Gr 04 (2016): எனது தனிப்பட்ட கருத்து:




1. கேள்வித் தாள் தமிழ், ஆங்கிலம், வரலாறு, புவியியல், அறிவியல், கணிதம், புவியில், பொருளாதாரம், நடப்பு நிகழ்வுகள் என்று அனைத்து பகுதிகளில் இருந்தும் இருந்து மிக மிக எளிமையான வினாக்களே கேட்கப்பட்டு இருந்தன.

2. கணிதத்தில் ஒரு சில கேள்விகளை தவிர உட்காந்து யோசிப்பதற்கு என்று இத் தேர்வில் ஒன்றும் இல்லை.

3. ஓரளவு அடிப்படை கணித அறிவும், நல்ல நினைவு ஆற்றலும் உள்ள ஒருவர் கடந்த 90 நாட்களில் நன்றாக தயார் செய்து இருந்தாலே இது தேர்வினை எளிதாக வெற்றி பெறலாம்.

4. சராசரியாக இத் தேர்வினை எழுத அதிக பட்சமாக 2.30 மணி நேரம் தான் ஆகும்.

5. இத் தேர்வின் மாநில முதல் மதிப்பெண் 190+ சரியான விடைகள் வர அதிக வாய்ப்பு உள்ளது.

6. போட்டித் தேர்விற்கு என்று தயார் ஆகாமல், தற்போது 10 ம் வகுப்பு (அல்லது) 12 ம் வகுப்பு படித்துக் கொண்டு இருக்கும் ஒரு மாணவன் இத் தேர்வில் குறைந்தது 120-130 வரை சரியான விடைகள் அளிக்க இயலும்.

நன்றி


அன்புள்ள,

அஜி,
சென்னை.

0 comments:

Post a Comment