Monday, 10 April 2017

TANGEDCO (TYPIST) : FIND YOUR OVERALL RANK

Standard
வணக்கம் நண்பர்களே,

அண்மையில் மின்வாரியத் துறை தட்டச்சருக்கான மதிப்பெண் பட்டியலை வெளியிட்டது. ஆனால், பதிவு எண் வாரியாகவே பட்டியலை வெளியிட்டது. அதில் நமது தர வரிசை எண் என்ன  என்பதைக் கண்டறிய சற்று சிரமமாக இருந்தது.

நமக்காக சகோதரர் கார்த்திக் அவர்கள் தயார் செய்து கொடுத்த தட்டச்சிருக்கான தரவரிசைப் பட்டியல்.

பதிவிறக்கம் செய்ய:

https://www.4shared.com/office/02eLu1osei/TNEB_OVER_ALL_RANK_LIST.html

PDF Download:

https://www.4shared.com/office/zKQIyN4Yca/TNEB_OVER_ALL_RANK_LIST.html 

நன்றி.
அன்புள்ள
அஜி
சென்னை.

0 comments:

Post a Comment