Friday, 30 December 2016

TNPSC ன் அறிவுரை

Standard
TNPSC ன் அறிவுரை:
-------------------------------

வணக்கம் சகோதர-சகோதரிகளே,  இன்று (Dec 30, 216) குரூப் 4 தேர்விற்கு விண்ணப்பம் செய்யும் பொழுது கண்டது :






Dear Candidate,

After Submission of Online Application for Group-IV Service Examination you cannot edit any field except the following Details:-


1. SSLC Details

2. Technical Qualification (Typewriting/Shorthand) Details

3. Optional Subject (General Tamil / General English)

4. Examination Center.

Therefore the candidates are directed to fill up all the required particulars carefully without any omission. Request for edit the online application will not be complied with

அன்பார்ந்த விண்ணப்பதாரரே,

தொகுதி-IV விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து சமர்ப்பிக்கபட்ட பின்னர் கீழ்கண்ட 


விவரங்களைத்தவிர ஏனைய விவரங்கள் எதையும் மாற்ற முடியாது.

1. எஸ்.எஸ்.எல்.சி (பள்ளி இறுதி வகுப்பு) விவரங்கள்

2. சுருக்கெழுத்து மற்றும் தட்டச்சு தொடர்பான தொழில்நுட்ப கல்வித்தகுதி விவரங்கள்

3. தேர்வுக்கான விருப்பப்பாடம் (பொது தமிழ் / பொது ஆங்கிலம்)
4. தேர்வு மையம்

எனவே விண்ணப்பதாரர்கள் இத்தேர்வுக்கான விண்ணப்பத்தில் தங்களது விவரங்ள் அனைத்தையும் விடுபட்டுப்போகாமல் கவனமாக பூர்த்தி செய்து சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் விண்ணப்பதிலுள்ள விவரங்களை மாற்றியமைக்க கோரி வரும் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படமாட்டாது.


மேற்கண்ட தகவல்கள் TNPSC யின் அதிகாரப் பூர்வ இணையதளத்திலிருந்து பகிரப்பட்டுள்ளது.

அன்புள்ள,
அஜி,
சென்னை.

0 comments:

Post a Comment