Tuesday, 18 April 2017

TRB - ANNUAL PLANNER 2017

Standard
No automatic alt text available.

தமிழகத்தில் 6,390 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தகவல் தெரிவித்துள்ளார். 6390 ஆசிரியர் பணியிடங்களுக்கு ஏப்ரல் 29-ல் தகுதி தேர்வு தொடங்கும் தேர்வு முடிவுகள் ஜூலை மாதம் வெளியாகும் என்று அமைச்சர் செங்கோட்டையன் இன்று தலைமைச் செயலகத்தில் தெரிவித்துள்ளார்.

0 comments:

Post a Comment