Sunday, 2 April 2017

சகோதரர் சீனிவாசன் VAO அவர்களின் அனுபவம் நமக்காக:

Standard
சகோதரர் சீனிவாசன் VAO அவர்களின் அனுபவம் நமக்காக:




என்னுடைய 38 வயது வரை TNPSC என்றால், என்னவென்றே தெரியாமல் pharma marketing வேலையில் அலைந்து கொண்டு இருந்தேன். 39 வயதில் முதல் முயற்சியிலேயே VAO ஆனவன்.

முதல் முயற்சியில் VAO, Group 2 Non oT இரண்டிலும் தேர்ச்சி பெற்ற அனுபவத்தின் படி தேர்வர்களுக்கு என்னுடைய சிறிய கருத்து,

** TNPSC - ஜ பொறுத்தவரை தமிழில் நல்ல ஆர்வமும், GK - ஐ பொறுத்தவரை இடைவிடாத நாளிதழ் படிக்கும் பழக்கமும் போதுமானது,

** Coaching Centre என்னை பொறுத்த வரை தேவைப்படவில்லை,

** GK - என்பது ஒரு கடல், எனவே சமச்சீர் பாடத்திட்டங்கள் மூலம் subject - லிலும், நாளிதழ், பொது அறி வு புத்தகங்கள் மூலம் GK - விலும் தேர்ச்சி பெறலாம்,

**எந்த Exam - ஆக இருந்தாலும் எத்தனை லட்சம் பேர் எழுதினாலும் 30,000 பேருக்குள் தான் உண்மையான போட்டி, எனவே உங்கள் வகுப்பு வரம்புக்குள் கிடைக்கும் வேலை எண்ணிக்கைக்குள் வர Posi+ive சிந்தனையோடு முயற்சி செய்யுங்கள்,

** ஜெயிக்க எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்


https://www.facebook.com/profile.php?id=100003806538597&fref=ufi&rc=p

0 comments:

Post a Comment