Sunday, 28 May 2017

6-10 TAMIL GRAMMAR PORTIONS MERGED IN ONE BOOK

Standard
வணக்கம் சகோதர-சகோதரிகளே, இனிய ஞாயிறு வணக்கம். தற்போது TNPSC போட்டித் தேர்வில் தமிழை மொழிப் பாடமாக எடுத்துப் படித்துக் கொண்டிருக்கும் நண்பர்களுக்காக இந்தப் பதிவு. தமிழில், செய்யுள், உரைநடை போல் இலக்கணமும் மிக முக்கியமான பகுதி. ஒவ்வொரு தேர்விலும் இலக்கணம், குறைந்தது 45 வினாக்கள் வரை வரும். இலக்கண பகுதியை தவிர்த்து விட்டு தமிழில் 90+ எடுப்பது என்பது இயலாத காரியம். தமிழில் 90+ எடுக்காமல் தேர்வில் வெற்றி பெறுவது என்பதும் கடினம். தற்போது உள்ள 6-10 வரையிலான சமச்சீர் புத்தகத்தில் ஒவ்வொரு வகுப்பிற்கும் மூன்று தொகுதிகள் உள்ளன. மேலும், அவற்றில் இலக்கணப் பகுதி தனி தனியாக இருக்கிறது. அதவாது துண்டு துண்டாக இருக்கும் பாடங்களை தேர்வர்கள் தேடித் தேடிப் படிக்க வேண்டும். இந்த குறையினைப் போக்க நான் 6-10 வகுப்பு வரையிலான இலக்கண பகுதிகளை மட்டும் ஒரு பக்கம் கூட விட்டு விடாமல் தனியாக எடுத்து அதனை மொத்தமாக ஒரே புத்தகமாக மாற்றி உள்ளேன். எனவே, நீங்கள் தமிழ் இலக்கணத்தைப் படிக்க இந்த புத்தகத்தைப் பிரிண்ட் போட்டுக் கொண்டு படித்தால் போதுமானது. அல்லது கணினியிலேயே அப்படியே வைத்துப் பார்க்கலாம். இதனால் சமசீர் புத்தகங்களில் இலக்கணப் பகுதியைத் தேடும் நேரம் குறையும். திருப்புதல் செய்யவும் எளிதாக இருக்கும். புத்தகத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளவும். For Download: https://www.4shared.com/office/Wv4wD9Opca/Aji_Tamil_Grammar.html

https://drive.google.com/drive/my-drive?q https://lookaside.fbsbx.com/file/Aji%20Tamil%20Grammar.pdf?token=AWx9wvOIHdEl9VKy601lspZZcMAz0rSG9f4UWra0J3eGlbmNjgmbHB45_5_pZZ-9ykZoIBEG-TGIzbErP64zR-DzkWa-F-o8HdxfOZBifAD-_mTgy96G6TqefHrDt1nkuDOVD0racOpVk3IBpFbqYnxXSLgGSG8ASTGgfXt3pm07tw https://lookaside.fbsbx.com/file/Aji%20Tamil%20Grammar.pdf?token=AWzYBM8cII5Z1FfeTBBKuhQOPbCdD0Ty0YWbcEr7XJrVqw7uZPgZlzurTbBYyHDwvcVFJLFFVvdle-GfFxlIS45CbvpqqIDIyOl6-fB_KQEpeS4bjtsSpzeL_Mb5aFhAFt-XelyoSvL-H6_YZUo-XihP7kRR6FfPgWk1i16ZVAfkxw நன்றி. அன்புள்ள அஜி சென்னை.

3 comments:

  1. File cant download sir can u plz send me pdf format in whatsapp 9788289901

    ReplyDelete
  2. Sir dowload error please send me whatapp num.9677630703

    ReplyDelete