Friday, 5 May 2017

TNPSC GR 02A - APPLICATION EDIT OPTION GIVEN

Standard

அதாகப்பட்டது மக்களே, என்னனு சொன்னா, குரூப் 2A விண்ணப்பம் செய்தவர்கள் நிறைய பேரு சான்றிதழ் எண் அப்புறம் பட்டப் படிப்புகளை தவறா பதிவு பண்ணி இருக்கீங்க.
அவங்களுக்கு எல்லாம் தங்கள் தவறை திருத்திக் கொள்ள ஒரு வாய்ப்பு வந்து இருக்கு.
ஆமாங்க, TNPSC-ல எடிட் ஆப்சன் கொடுத்து இருக்காங்க, எடிட் ஆப்சன் கொடுத்து இருக்காங்க.
அதனால விண்ணப்பத்துல உங்கள் தவறுகளை திருத்திகிட்டு, மன உளைச்சல் இல்லாம நல்லா படிங்க. நல்லா படிங்ங்கங்கோஓஓஓ .

1 comment:

  1. ஒரு விண்ணப்பத்தை எத்தனை முறை திருத்திக் கொள்ளலாம்

    ReplyDelete