Wednesday, 28 June 2017

TNPSC CERTIFICATES MODEL FORMAT

Standard
வணக்கம் சகோதர-சகோதரிகளே, TNPSC சான்றிதழ் சரிபார்ப்பிற்கு தேவைப்படும் சான்றிதழ்களின் மாதிரிப் படிவங்களைத் தயாரித்து உள்ளேன். கீழ்க் கண்ட இணைப்பில் சென்று PDF பதிவிறக்கம் செய்து கொள்ளவும். https://drive.google.com/drive/folders/0B9ltbWGPnP6uN3k0R1F0cU5VMGs
LIST OF CERTIFICATES: -------------------------------------- 01. PSTM CERTIFICATE FOR SSLC 02: PSTM CERTIFICATE FOR HSC | 03: PSTM CERTIFICATE FOR DEGREE (IN ENGLISH) 04: PSTM CERTIFICATE FOR DEGREE (IN TAMIL ) 05: CONDUCT CERTIFICATE FROM GROUP 'A' OR Group "B" Govt. Officer. | 06: CONDUCT CERTIFICATE FROM LAST STUDIED INSTITUTION. 07: NO OBJECTION CERTIFICATE FOR GOVT. EMPLOYEE (IN ENGLISH)0 8: NO OBJECTION CERTIFICATE FOR GOVT. EMPLOYEE (IN TAMIL) 09: CERTIFICATE FOR BONDED LABOURERS (IN ENGLISH) 10: CERTIFICATE FOR BONDED LABOURERS (IN TAMIL) 11: CERTIFICATE FOR EX-SERVICEMEN நன்றி. அன்புள்ள அஜி சென்னை.

5 comments:

  1. Aji sir அவர்களுக்கு

    நான் group4 தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளேன். நான் முதுகலை பிரிவில் முதலில் m.sc-ம் பின்பு m.e-ம் முடித்துள்ளேன். நான் எனது application - ல் முதுகலை பிரிவில் m.sc ஐ கொடுத்துள்ளேன். நான் நன்னடத்தை சான்றிதழை m.sc படித்த கல்லூரியிலிருந்து பெற வேண்டுமா? அல்லது m.e படித்த கல்லூரியிலிருந்து பெற வேண்டுமா? தெளிவு படுத்துங்கள்.... நன்றி

    ReplyDelete
  2. வணக்கம் அண்ணா
    எனது 12th mark sheet ல tamil medium nu இருக்கிறது. அதனால் நான் கடந்த ccse4 க்கு apply பண்ணும் போது pstm evidence க்கு எனது 12th mark sheet தான் காட்டியிருக்குறேன். நான் pstm certificate கண்டிப்பாக வாங்கிதான் ஆகனுமா...????

    ReplyDelete
  3. நான் நிரந்தரப் பதிவு முறையில் பதிவு செய்திருந்த என்னுடைய ஜாதி சான்றிதழ் தொலைந்து விட்டது. CCSE 4 certificate verification-க்கு புதிய ஜாதி சான்றிதழ் வாங்கி பதிவேற்றம் செய்ய இயலுமா?

    ReplyDelete
  4. இதில் மாற்றுத்திறனாளிகள் certificate format இல்ல sir?

    ReplyDelete
  5. வணக்கம்....
    என்னுடைய நிரந்தர பதிவில் 10th register number தவறாக உள்ளது இதனால் group-4 சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கவுன்சிலிங்கில் ஏதேனும் பிரச்சினை உள்ளதா....?

    ReplyDelete