Thursday, 8 June 2017

TNPSC TAMIL MODEL QUESTIONS - 05 NUMBER

Standard
வணக்கம் சகோதர-சகோதரிகளே,

கீழ்கண்ட இணைப்பில் சென்று கடந்த குரூப் 04 சமயத்தில் நான் தயாரித்த தமிழ் மாதிரி கேள்வித் தாள்கள் இரண்டினை பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.

https://drive.google.com/drive/folders/0B9ltbWGPnP6uRXpjSi1nV2pIbWc

எனது வினாத் தாள்களில் தமிழைப் பொறுத்தவரை செய்யுள், உரைநடை, இலக்கணம், இலக்கியம்  என்று ஈவு இரக்கமின்று இறங்கி குத்தி இருப்பேன்.


எனவே தமிழ் பாடங்கள் முழுவதும் படித்தவர்களுக்கு நிச்சயம் இது சவால் விடும் வண்ணம் இருக்கும்.

இந்த இரண்டு வினாத் தாள்களில் 85+ எடுத்தாலே, நீங்கள் நன்றாக படித்து உள்ளீர்கள் என்று பொருள் கொள்ளலாம்.

இனி நீங்களாச்சு, வினாத் தாள்களாச்சு.

ஏற்கனவே இதனை வைத்து இருப்பவர்கள் கூடுதலாக சுவாமி விவேகானந்த பயிற்சி மையத்தின் மாதிரி வினாத் தாள்களை பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.

இந்த இணைப்பில், மொத்தம் 05 மாதிரி வினாத் தாள்கள் உள்ளன, வாரம் ஒரு தேர்வு வீதம் மொத்தம் 05 வாரங்கள் எழுதி பயிற்சி பெறலாம்.

இந்த வினாத் தாள்களைபிப் பிரிண்ட் எடுத்து, அரசு தேர்வினைப் போன்று, OMR சீட்டினை பயன்படுத்தி எழுதிப்  பாருங்கள்.

மிக்க பலன் தரும்.

நன்றி.

உங்கள்
அன்பு சகோ
அஜி,
சென்னை.

2 comments: