Saturday, 12 August 2017

HOW TO GET FINANCE ASSISTANCE FROM GOVERNMENT, IF YOU CLEARED GROUP 01 PRELIM ( FOR SC AND ST ASPIRANTS ONLY)

Standard
குரூப் 01 - தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றால் அரசு வழங்கும் ரூபாய். ௫ 50,000 நிதி உதவி பெற விண்ணப்பிப்பது எப்படி?

1. முதலில், TAHDCO (Tamil Nadu Aadhi Diravidar Housing and Development Corporation) இணைய இணைப்பிற்குள் செல்ல வேண்டும்.

http://www.tahdco.com/content/links



No automatic alt text available.


2.  பின்னர் SC மற்றும் ST பிரிவினருக்கு தனி தனி இணைப்புகள் இருக்கும். நீங்கள் எந்த பிரிவோ அதனை தேர்ந்து எடுக்க வேண்டும்.

No automatic alt text available.


3. பின்னர் விண்ணப்பம் உங்களுக்கு எந்த மொழியில் வேண்டும் என்பதனை தேர்வு செய்யவும். (தமிழ் அல்லது ஆங்கிலம்)

Image may contain: text

4. பின்னர் sub caste, Gender, District name, Scheme name முதலியனவற்றை பூர்த்தி செய்யவும்.

No automatic alt text available.

5. பிறகு Go to Fill your Application ஐ கிளிக் செய்யவும்.

No automatic alt text available.

6. விண்ணப்பம் செய்ய தேவையான ஆவணங்கள்.

Image may contain: text

7. பின்னர் அதில் கேட்கப்பட்டு இருக்கும் உங்கள் தகவல்கள், ஆவண விபரங்கள் போன்றவற்றை பூர்த்தி செய்யது, உங்கள் புகைப்படத்தினை பதிவேற்றம் செய்து உங்கள் விண்ணப்பித்தினை சமர்ப்பிக்க வேண்டும்.

No automatic alt text available.


8. இது போக இன்னும் ஏதேனும்,  சந்தேகம் இருப்பின், கீழ்கண்ட இணைப்பில் உள்ள நிரப்பப் பட்ட  மாதிரி PDF பார்த்து பின்பற்றவும்.

http://application.tahdco.com/img/USER%20MANUAL_TAHDCO_ApplicationSubmission.pdf

No automatic alt text available.

9. இது போன்ற, மேலும் பல தகவல்களுக்கு

www.ajitnpsc.com

என்ற எனது வலைத் தளத்தினைப் பின்பற்றவும்.


No automatic alt text available.


0 comments:

Post a Comment