Tuesday, 1 August 2017

TNPSC - புதிதாக படிக்க ஆரம்பித்து இருப்பவர்களுக்கு எனது ஒலி உரை.

Standard
இனிய மாலை வணக்கம், ஏராளமான தம்பி-தங்கைகள் தொடர்பு கொண்டு நாங்கள் தற்போதுதான் TNPSC படிக்க ஆரம்பித்து உள்ளோம். உங்கள் அனுபவத்தினைக் கொண்டு எப்படி தொடங்க வேண்டும்?, பயிற்சியில் தொடர வேண்டிய அம்சங்கள் குறித்து கூறுங்கள் என்று தொடர்ந்து கேட்டு வருகிறார்கள். அவர்களுக்கான எனது ஒலி உரை. இது முற்றிலும் எனது அனுபவத்தின் அடிப்படையில், இயல்பாக நான் பேசியது. எனவே கருத்து வேறுபாடுகள் இருக்கக் கூடும். 48 நிமிடங்கள் ஓடும். ஒவ்வொருவரிடமும் தனித் தனியாக சொல்வதை விட இது சிறந்தது என்று நினைக்கிறேன்.இனி உரையினைக் கேட்டு உங்களுக்கு வேண்டியவற்றை எடுத்துக் கொள்ளுங்கள். இது முற்றிலும் தொடக்க நிலையில் உள்ளவர்களுக்கு. இதன் இரண்டாம் பகுதி விரைவில் வரும். கூடவே இதே இணைப்பில், போட்டித் தேர்வுகளில் கவனக் குறைவு தவறுகளை சரி செய்வது எப்படி என்ற எனது பழைய ஒலி உரையும் உள்ளது. உங்களிடம் இல்லையென்றால், சேர்த்து பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.
For Download:
https://drive.google.com/open?id=0B9ltbWGPnP6uVHJuNnhIa3B1RW8 நன்றி. என்றும் அன்புடன், உங்கள் சகோதரன் அஜி, சென்னை.

0 comments:

Post a Comment