Wednesday, 9 August 2017

நம்பிக்கையுடன் TNPSC க்கு படிப்பவரா நீங்கள். உங்களுக்கே இந்தச் செய்தி.

Standard
வணக்கம் சகோதர-சகோதரிகளே,
Image may contain: one or more people and text
கடந்த 17.07.2017 அன்று ஆரம்பித்த குரூப் -4, இளநிலை உதவியளார்களுக்கான கலந்தாய்வு நேற்று 08.08.2017 உடன் முடிவடைந்தது. இதில், இந்த குரூப்-4 தேர்வில் பல லட்சக்கணக்கானவர்களுடன் போட்டியிட்டு, பின்னர் சான்றிதழ் சரிபார்ப்பினை வெற்றிகரமாக முடித்து, அடுத்த கட்டமான கலந்தாய்வில் கலந்து கொண்டு, பணியினை வாங்கிய சகோதர-சகோதரிகளின் பட்டியல் இதோ. இவர்களில் பெரும்பாலானவர்கள் என்னுடன் உள் டப்பியில் (INBOX), தங்களது வெற்றிச் செய்தியை தனிப்பட்ட முறையில் அன்புடன் பகிர்ந்து கொண்டது எனக்கு கூடுதல் மகிழ்ச்சி. குரூப் 01 தேர்வில் முறைகேடு என பல சர்ச்சைக்குரிய விஷயங்கள் தற்போது சுற்றி வந்தாலும், ** எனக்கு நன்கு தெரிந்து, ** என்னுடன் நட்பு அலைவரிசையில் இருந்து, ** சகோதர பிணைப்பு கொண்டு, ** என் கண் முன்னே படித்து, ** எந்த ஒரு பின்புலமும் இன்றி, ** தங்கள் சுய திறமை மற்றும் உழைப்பு மூலம் ** One time registration Rs. 50 + Exam fees: 75, மொத்தம் ரூ. 125 மட்டும் செலவு செய்து, வெற்றிக்கு கணியினைப் பறித்திருக்கும் இந்தத் தங்கங்கள், இது போன்று முயன்று வரும் லட்சக்கணக்கான தம்பி-தங்கைகளின் முயற்சிக்கு மேலும் உரமும்-உத்வேகமும் அளிக்கும் பொறுப்பினை ஏற்று இருக்கிறார்கள். எனவே, எத்தகைய இடர் பாடுகள் வந்தாலும், சோதனைகளை - சாதனைகளாக்கி தற்போது முயன்று கொண்டு இருப்பவர்களும் வெற்றி அடைய வாழ்த்துக்கள். வெற்றி பெற்றவர்கள் சிறந்த அரசு ஊழியர்களாகத் திகழவும், மேலும் பல உயர் வெற்றிகளை பெறவும் வாழ்த்துக்கள்.
இனி வெற்றிச் செல்வங்களை பார்ப்போம்: 1. Vasuki Banu - Registration 2. Thangam M - Registration 3. Pavithra Venkatesh - PWD 4. Dhanasekaranaran - Commercial tax 5. Sarah Saravananan - Surveyor 6. MD Ashik - PWD 8. பாண்டி - Surveyor 09. Vijay Anand - Surveyor, Thiruvannamalai 10. Prasanth - CTO, Vellore 11. Suresh Karthik - Treasury 12. Bagavath Singh - Treasury 13. Parthiban Partha - Treasury 14. Saranya Shanmugam - Punchayath develop 15. K.Mahesh - Treasury 16. Marimuthu Muneeswaran - Registration 17. Anu Laxmanan - Commercial tax, Chennai 18. Suresh Tnpsc - Agriculture dept. 19. Karthik Jack - Agriculture dept. 20. Bhuvaneshwaran Arumugam - Survey and Land records 21. Deena Durai - Draft man, Siva gangai 22. Ananth Raj, CTO, Tirunelveli 23. Prakasam Tnpsc - Field Surveyor, Chennai 24. G Pandi - Public health dept 25. Naga Raja -Survey and land record 26. Sundar - Agriculture 27. சுப்பிரமணியம் ஆதி - Surveyor 28. விக்னேஷ் சதாசிவம் - Drafts man 29. Jerome Pernadsamy - Surveyor 30. Tamilselvi Nagappan - Draft man, kanchipuram 31. Tamil Selvan - Public health dept 32. Prem Kumar Sekar - Police department 33. Muthupandi SK - Draft man, Chennai 34. Sathish Kumar - Survey and land records 35. Tha Suresh - Medical and rural dept. 36. Bala Murugan - Survey and land record 37. பூங் கனியன் - Police dept 38. Kumar Esan -Draft man - chennai 39. Yakcob Raja - Police dept. 40. Arun Kumar - Filed surveyor , Chennai 41. Sowmya Kanagasabapathy- Adi dravidar welfare department 42. சித்தேஸ் வரன் - Employment 43. Billa Muthu - High ways Dept. 44. Sankar Lakshmi - Police dept 45. Vinoth Kannan - Medical and Rural Health 46. Karthikkumar - Survey and land record 47. Murugeswari Vijayan - Police department 48. Praveen Culp - Surveyor, Chennai 49. Elango - Prosecution dept. 50. Gopi Selvaraj - COMMISSIONER OF REVENUE ADMINISTRATIVE DEPARTMENT, Chennai. 51. Nithya Vasudevan - Punchayath and Development Unit 52. Sãlèém Ahãmêd - Field Surveyor. 53. சு.மைதிலீ -- நில அளவையர், நாமக்கல் மாவட்டம் 54. Prakash Ramakrishnan - Commercial tax, Tirunelveli.
55. Vel Vels - Registrar, high court, chennai

5
6. Deepika sri - Public health and preventive medicine
அடுத்து தட்டச்சர், மற்றும் ஸ்டெனோ கலந்தாய்வு முடிந்து வெற்றியாளர்களுடன் சந்திப்போம். 

நன்றி. அன்புள்ள, அஜி, சென்னை.

0 comments:

Post a Comment