Thursday, 7 September 2017

MEDICAL FITNESS CERTIFICATE NEED FOR JOINING

Standard
வணக்கம் சகோதர-சகோதரிகளே.
நீங்கள் கடந்த குரூப்-௦4 தேர்விற்கு உண்டான கலந்தாய்வில் கலந்து கொண்டு பணி நியமன ஆணை பெற்று இருப்பவரா? ஆம் எனில், உங்களுக்காகத்தான் இந்தப் பதிவு.
நீங்கள் தேர்ந்து எடுத்து இருக்கும் துறையில் இருந்து, வேலையில் சேர உத்தரவு வரும். அதற்க்கு குறைந்த பட்சம் ஒரு மாதம் முதல், கூடுதலாக மூன்று மாதங்கள் வரை ஆகலாம்.
அப்பொழுது, மருத்துவ தகுதி சான்றிதழ் ( MEDICAL FITNESS CERTIFICATE ) கேட்பார்கள்.
அதன் மாதிரிப் படிவம் உள்ளது.
பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.

நன்றி.
அன்புள்ள
அஜி
சென்னை.

0 comments:

Post a Comment