Tuesday, 24 October 2017

GROUP 04 (2016) - COMPLETE ANALYSIS

Standard

வணக்கம் சகோதர - சகோதரிகளே,
கடந்த நவம்பர் 06, 2016 அன்று நடந்த குரூப் - 04 தேர்விினைப் பற்றிய முழு அலசல்.
இதன் மூலம் புதிதாகப் படிப்பவர்கள் தற்போதைய போட்டி நிலவரத்தையும், ஏற்கனவே படித்துக் கொண்டிருப்பவர்களும் அல்லது மயிரிழையில் தங்கள் வெற்றி வாய்ப்பினைத் தவற விட்டவர்களுக்கு இனி நாம் செய்ய வேண்டியது என்ன என்ற தெளிவையும், இந்தப் பதிவின் மூலம் அறியச் செய்ய வேண்டும் என்பதே என் முக்கிய நோக்கம். மொத்த காலி இடங்கள்: 5,105 ----------------------------------------------------- ** இளநிலை உதவியாளர்: 2861 Junior Assistant – 2230 Field Surveyor – 340 Draftsman – 291 ** தட்டச்சர்: 1759 சுருக்கெழுத்து தட்டச்சர்: 485 போட்டியாளர்களின் எண்ணிக்கை: ---------------------------------------------------------. விண்ணப்பித்து இருந்த மொத்த போட்டியாளர்கள்: 15 இலட்சம் தேர்வு எழுதியவர்கள்: 13.5 இலட்சம். CUT OFF DETAILS: --------------------------- Group 04: 2016 Cut off in no of correct answers ---------------------------------------------------------------- Junior Asst:

OC: 184 BC: 182 MBC: 182 BCM: 174 SC: 178 SCA: 175
ST: 176 Typist:

OC: 172 BC: 169 MBC: 168 BCM: 156 SC: 159 SCA: 155
ST:161 Steno:

OC: 142 BC: 135 MBC: 135 BCM: 115 - 125 SC: 110 - 125 SCA: 110 - 125
ST: 115-125
இளநிலை உதவியாளர் பதவிக்கு , குரூப் 4 தேர்வில், ஒரு கேள்வி தவறானால் எத்தனை ரேங்க் போகிறது? பார்க்கலாமா? --------------------------------------------------------------------------------------------------------------------------------------- i) 180+ கேள்விகளுக்கு சரியான விடை அளித்துள்ளவராக இருந்தால், நீங்கள் ஒரு கேள்விக்கு தவறான விடை அளித்து இருந்தால் ஓவர் ஆல் ரேங்கில் 250 பேர் வரை உங்களை முந்தி இருப்பார்கள். ii) 175 முதல் 180 கேள்விகளுக்கு சரியான விடை அளித்துள்ளவராக இருந்தால்:
நீங்கள் ஒரு கேள்விக்கு தவறான விடை அளித்து இருந்தால் ஓவர் ஆல் ரேங்கில் 450 பேர் வரை உங்களை முந்தி இருப்பார்கள். iii) 175 முதல் 170 கேள்விகளுக்கு சரியான விடை அளித்துள்ளவராக இருந்தால்: நீங்கள் ஒரு கேள்விக்கு தவறான விடை அளித்து இருந்தால் ஓவர் ஆல் ரேங்கில் 700 பேர் வரை உங்களை முந்தி இருப்பார்கள். iv) 170 முதல் 165 கேள்விகளுக்கு சரியான விடை அளித்துள்ளவராக இருந்தால்: நீங்கள் ஒரு கேள்விக்கு தவறான விடை அளித்து இருந்தால் ஓவர் ஆல் ரேங்கில் 1100 பேர் வரை உங்களை முந்தி இருப்பார்கள். v) 165-160 கேள்விகளுக்கு சரியான விடை அளித்துள்ளவராக இருந்தால்: நீங்கள் ஒரு கேள்விக்கு தவறான விடை அளித்து இருந்தால் ஓவர் ஆல் ரேங்கில் 1250 - 1400 பேர் வரை உங்களை முந்தி இருப்பார்கள். இதுதான் இன்றைய போட்டி நிலவரம். எனவே இருக்கிற காலத்தை, கிடைத்த நேரத்தை முழுமையாக தேர்விற்க்கான தயாரிப்பில் ஈடுபடுத்திக் கொண்டு, எத்தகைய மன விலகலும் இன்றி, வெற்றி ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு வரும் தேர்வுகளில் அனைவரும் வெற்றி பெற வாழ்த்துக்கள். நன்றி. அன்புள்ள அஜி சென்னை.






0 comments:

Post a Comment