Tuesday, 14 November 2017

CCSE IV - 2018: NOTIFICATION OUT

Standard
CCSE IV

மொத்த பணியிடங்கள்: 9351

அறிவிக்கை நாள்:14 .11.2017

விண்ணப்பிக்க கடைசி நாள்: 13.12.2017


தேர்வு நாள்: 11.02.2018

Full instructions in Tamil:
http://www.tnpsc.gov.in/notif…/2017_23_ccse4-notfn-tamil.pdf


Full Instructions in English:


http://www.tnpsc.gov.in/notif…/2017_23_ccse4-notfn-tamil.pdf


APPLY ONLINE:
https://www.tnpsconline.com/gogalh/tfrmlogin.aspx


தற்சமயம் உடனே விண்ணப்பித்தால் பணப் பரிமாற்றம் (Amount trasacation) மற்றும் கணினி வழங்கி (Computer Server) ஆகியவற்றில் தடை நேரலாம், அவை சரியான பயன்பாட்டிற்கு வர சில நாட்கள் ஆகும். எனவே வரும் ஞாயிறு முதல் விண்ணப்பிப்பது சிறந்தது.


மேலும் கடைசி நேரத்தில் விண்ணப்பம் செய்வதையும் தவிர்க்க வேண்டும். டிசம்பர் 07 க்கு முன்பு விண்ணப்பம் செய்வது நன்று.


தவறுகள் இல்லாமல், நேரம் எடுத்து சரியானாக தகவல்களைக் கொடுக்கவும்.


வாழ்த்துக்கள்
.

0 comments:

Post a Comment