Saturday, 18 November 2017

CCSE IV: TWO IMPORTANT UPDATES

Standard
CCSE IV: TWO IMPORTANT UPDATES



1. தட்டச்சு ரிசல்ட் வந்து, (August 2017 Exam) இன்னும் சான்றிதழ் வராமல் காத்து கொண்டு இருப்பவர்கள், இருவாரங்கள் பொறுத்து இருந்து, அதவாது டிசம்பர் 09 வரை காத்து இருந்து தட்டச்சு சான்றிதழ் வந்தவுடன் அனைத்து விபரங்களையும் கொடுத்து விண்ணப்பம் செய்வது சாலச் சிறந்தது. (எப்படியும் நவம்பர் இறுதிக்குள் சான்றிதழ் வந்து விடும்)

2. SC, ST பிரிவினர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் (Above 40%) தவிர மற்றவர்களுக்கு தேர்வுக்கு கட்டணச் சலுகை பயன்படுத்தியத்தில் சந்தேகம் இருந்தால், அதாவது, மூன்று முறை கட்டமின்றி தேர்வு எழுதி விட்டோமா? இல்லையா? என்று சந்தேகம் இருப்பின் தேர்வுக்கு கட்டணத்தை முழுமையாக கட்டி விண்ணப்பம் செய்வது சிறந்தது.

இது, சான்றிதழ் சரிபார்ப்பில் நாம் நிராகரிக்கப் படமால் இருக்க உதவும்.

அன்புள்ள
அஜி


சென்னை

0 comments:

Post a Comment