Saturday, 9 December 2017

CCSE 4 - NEW UPDATE REGARDING PSTM CERTIFICATE

Standard
இனிய மாலை வணக்கம்.


TNPSC க்கு கடந்த வாரம் PSTM சான்றிதழை தேர்வு அறிவிப்பிற்கு பின்னர் வாங்கி விண்ணப்பிக்கலாமா? என்ற சந்தேகம் குறித்து மின் அஞ்சல் அனுப்பி இருந்தேன். அதற்க்கு நேற்று சாதகமான பதில் வந்து உள்ளது.
அதாவது அவர்கள் கூறி இருப்பது என்னவென்றால், தமிழ் வழியில் பத்தாம் வகுப்பினை தேர்வு அறிவிப்பிற்கு முன்னதாக முடித்து இருக்க வேண்டும், ஆனால் சான்றிதழை தேர்வு அறிவிப்பிற்கு பின்னால் வாங்கி விண்ணப்பம் செய்யலாம் என்பதுதான்.
உறுதி செய்ய படத்தினைப் பார்க்க.
நன்றி.
அன்புள்ள
அஜி
சென்னை.

0 comments:

Post a Comment