Saturday, 9 December 2017

CCSE 4 - YOU CAN PAY YOUR FEES NOW

Standard
VERY VERY IMPORTANT:
இனிய மாலை வணக்கம்.
மிக முக்கியமான மற்றும் மிக்க மகிழ்ச்சியான அறிவிப்பு
Tnpsc CSSE-4 தேர்விற்கு விண்ணப்பம் செய்யும் பொழுது , ஏற்கனவே மூன்று முறை கட்டண சலுகையை அனுபவித்து விட்டு நான்காம் முறையும் தெரியாமல் விண்ணப்பித்து கடும் மன உளைச்சலில் இருப்பவர்களுக்கு இனிப்பான செய்தி.
உங்களுக்கு தற்பொழுது TNPSC இணைய தளம் வழியாக பணம் கட்டும் வசதியினை கொடுத்து உள்ளது.
நீங்கள் CSSE 4 apply லிங்க் ல் சென்றாலே போதும, வெளியிலேயே அதற்க்கான வாய்ப்பு கொடுக்க பட்டுள்ளது. (pl see photo)
இப்படி ஒரு வாய்ப்பு கொடுக்கப்படுவது TNPSC வரலாற்றில் இதுவே முதல் முறை.
எனவே கிடைத்த வாய்ப்பினை நன்கு பயன்படுத்தி, தேர்வுக்கு கட்டணத்தை கட்டி, மன உளைச்சலில் இருந்து விடு பட்டு, படிக்க தொடங்குங்கள்.
இவ்வாறு பிரச்சினைக்கு உள்ளவர்களில் நூறு சதவிகிதம் பேர் கம்ப்யூட்டர் சென்டர் காரர்களிடம் கொடுத்து விண்ணப்பிக்க சொன்னவர்கள்.
இனி உங்கள் விண்ணப்பித்தினை நீங்களே விண்ணப்பிக்க பழகுங்கள். இதனை நான் பலமுறை கூறி விட்டேன்.
இதற்க்கே ஆள் வைத்துப் பழகும் நீங்கள் அரசு வேலைக்கு சென்று என்ன செய்ய போகிறீர்கள்?

தயவு செய்து பகிரவும.
நன்றி
அன்புள்ள
அஜி
சென்னை

0 comments:

Post a Comment