Saturday, 9 December 2017

MY CONCLUSION REGARDING PSTM CERTIFICATE

Standard
வணக்கம் சகோதர , சகோதரிகளே
நான் TNPSC அலுவலகத்திற்கு நேரில் சென்று (very near to my office) தேர்வு அறிவிப்பிற்குப் பின் PSTM சான்றிதழ் வாங்கி விண்ணப்பிக்கலாமா? என்று கேட்டதற்கு , " விண்ணப்பிக்கலாம் " என்று கூறினார்கள்.

மேலும் தேர்வு அறிவிப்பு தேதிக்கு முன்னர் வாங்க வேண்டும் என்று TNPSC கூறி உள்ள தற்போதைய பட்டியலில் PSTM இல்லை. (see picture 01).


மேலும் PSTM பற்றி TNPSC தேர்வர்களுக்கு கூறி உள்ள அறிவுரையில் தேர்வு அறிவிப்பிற்கு முன் PSTM சான்றிதழ் வாங்க வேண்டும் என்று குறிப்பிடப் படவில்லை. (see pic 02)


Picture 03 and 04 Tnpsc prescribed pstm formats in Tamil and English.


( இதைத் தவிர வேறு படிவங்களை பயன்படுத்தாமல் இருப்பது நலம், அப்படி வேறு படிவங்களைக் கொண்டு விண்ணப்பித்து இருந்தாலும் , இந்தப் படிவத்தில் நடப்பு தேதியில் இன்னோரு சான்றிதழ் வாங்கிக் கொண்டு சான்றிதழ் சரி பார்ப்பிற்கு செல்லலாம்).
கடந்த தேர்வில் , தேர்வு அறிவிப்பி்ற்க்கு பின் PSTM சான்றிதழ் வாங்கி விண்ணப்பித்து சான்றிதழ் சரிபார்ப்பிற்கு சென்றவர்கள் இருந்தால் தங்கள் அனுபவத்தினைப் பகிரவும்.
மேலும் இது பற்றிய விபரம் தெரிந்தால் கூறவும்.
நான் இது குறித்து TNPSC க்கு சென்ற வாரம் மெயில் அனுப்பி உள்ளேன். இன்னும் பதில் வர வில்லை, வந்தால் பகிர்கிறேன்
நன்றி.
அன்புள்ள
அஜி
சென்னை







1 comment: